கவிதைகள்
- ஏக்கம்
ஏக்கத்தின் தேக்கம்
திருமாலின் முல்லை நிலத்திற்கு
உரியவள் கண்களில் நல்லகம்
சிவக்க இருத்தலும் இருத்தல்
நிமித்தமுமாய் உனை காணவும்
உரியவள் கண்களில் நல்லகம்
சிவக்க இருத்தலும் இருத்தல்
நிமித்தமுமாய் உனை காணவும்
உன்னில் நித்தமும் நிறைய
நினைத்து நினைவில் கூட
நில்லாமல் நிரந்தரமாய்
நிக்கப்பட்டதேனோ???
முல்லை திணையில்
தினையளவு என் பிறப்பு
தினைவிதைத்தவன் எனக்கு
பேழை பரிசு தீரா அன்பு
பலநேரம் தீயாய் எரிகிறது
சிலநேரம் தேனாய் தித்திக்கிது...
நினைத்து நினைவில் கூட
நில்லாமல் நிரந்தரமாய்
நிக்கப்பட்டதேனோ???
தினையவள்...
முல்லை திணையில்
தினையளவு என் பிறப்பு
தினைவிதைத்தவன் எனக்கு
பேழை பரிசு தீரா அன்பு
பலநேரம் தீயாய் எரிகிறது
சிலநேரம் தேனாய் தித்திக்கிது...
குமரி நியாழல்
அட குமரா
குமரிஞாலோ நீ
அகமெல்(ல)லாம்
நினைவின்
வாசம்...
சுவாசித்து மயங்கி
தவிக்கிறேன்...
அவன் வெண் மேகம்
சூழந்த கருவிழியால்
என்னை ஆழ...
அதில் வீழ்ந்து நான்
வாழ...
குமரிஞாலோ நீ
அகமெல்(ல)லாம்
நினைவின்
வாசம்...
சுவாசித்து மயங்கி
தவிக்கிறேன்...
காணலின் ஆழம்...
அவன் வெண் மேகம்
சூழந்த கருவிழியால்
என்னை ஆழ...
அதில் வீழ்ந்து நான்
வாழ...
ரகசிய ஆட்டம்...
நொடிக்கு நொடி என்னில்
நீயே நினைவாய் ததும்பி
இரத்த நாளத்தில் ரகசிய
ஆட்டம் ஆட...
இரத்தம் சுரக்கும் ரகசியமாய் கண்ணீர் அதில் நிறைந்த
அணையை அனைத்துக்
கொள்வேன் நீ எனவே...







Comments
Post a Comment