Skip to main content

Posts

Featured

ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும் - சி.மோகன்

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிடக் கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்க் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன."❤ -ஜி.நாகராஜன்  சமுதாயத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை மேல்பூச்சு இல்லாம் அப்படியே தன் எழுத்தின் மூலம் வெளிகொனர்கிறார் ஜி.என். ஒழுக்க விதிகளில் இருந்து விலகி தன் மனம் போன போக்கில் தவல்ந்து, நடந்து, ஓடியும் இருக்கிறார். எந்த சம்பவங்களையும் மறக்காத நினைவாற்றல், ஆங்கில பேச்சு, கணிதம், வாதாடும் திறமை, கம்யூனிச சிந்தனை, நாட்டு நடப்புகளை பற்றிய சிந்தனை என எல்லாம் அவரால் செய்ய முடிந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது, அவரால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. எழுத்தாளர்கள் சுந்தராமசாமி, அசோகமித்திரன் போன்றோர் ஜி.என் அவர்களை சந்தித்தபோது நடந்த நிகழ்வுகளை கட்டுரையாகவும் வெளியிட்டு இருக்கினர். எழுத்தாளர் ஜி.என் உடைய வாழ்க்கை புத்தகமாகிய சி.மோகன் அவர்களுக்கு நன்றி.

Latest Posts

நாளை மற்றுமொரு நாளே... - ஜி.நாகராஜன்

The Adivasi Will Not Dance

காணித் தேக்கு - காலச்சித்தன்

கவிதைகள்