நாளை மற்றுமொரு நாளே... - ஜி.நாகராஜன்

ஒருவனின் ஒருநாள் கதை... 

நாளை மற்றுமொரு நாளே - ஜ.நாகராஜன்

"சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ, விகாரமாகவோ தோன்றுகிறது"

 நாளை நடக்கவிருப்பன பற்றிய சிந்தனைகளற்று, ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொண்டும். இறந்த காலத்தை பழிக்காது. தனது அன்றைக்கான நாளை வாழ்கிறான்  திருவாளத்தான் கந்தன். 

Comments